Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அன்பின் தேவன் ஏசு


    • அன்பின் தேவன் ஏசு 
    • பல்லவி 
    • அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்
    • கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
    • உன்னை எண்ணி உள்ளம் நொந்து
    • அணைக்க ஏசு துடிக்கிறார்
    • கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார் 

    • சரணங்கள்
    • 1. மனிதர்கள் அன்பு மாறலாம்
    • மறைவாக தீது பேசலாம்
    • அன்பு காணா இதயமே
    • அன்பின் தேவனை அண்டிக்கொள் --- அன்பின்

    • 2. வியாதிகள் தொல்லையோ தோல்வியோ
    • வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
    • கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
    • கலங்காதே மன்னன் ஏசு பார் --- அன்பின்

    • 3. வேலை வசதிகள் இல்லையோ
    • வீட்டினில் வறுமை தொல்லையோ
    • மரண பயமும் நெருங்குதோ
    • மரணம் வென்ற ஏசு பார் --- அன்பின்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1186 times