Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்


    • அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் 
    • 1. அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்
    • அமைதலாய் காத்திருப்பேன்
    • என் இயலாமை மௌனம் அறிவிக்க
    • அவரைப் போலாவேன்

    • 2. வடதிசை வாழும் என் குடும்பம்
    • உடன் என் நினைவில் கலந்துவிடும்
    • தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட
    • வல்லமை தேவன் வெளிப்படுவார்

    • 3. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள
    • பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர்
    • அனைவரின் உள்ளமும் சங்கமமாகும்
    • ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார்

    • 4. தனக்கென வாழ நினைவிலும் மறந்து
    • மற்றவர் மீது நாட்டம் கொண்டால்
    • சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம்
    • சமூகத்தை சீக்கிரம் வசப்படுத்தும்

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1201 times