Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அமைதி அன்பின்


    • அமைதி அன்பின் ஸ்வாமியே
    • 1. அமைதி அன்பின் ஸ்வாமியே,
    • இப்பாரில் யுத்தம் மூண்டதே;
    • விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும்,
    • பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

    • 2. எம் முன்னோர் காலம் தேவரீர்
    • செய்த மா கிரியை நினைப்பீர்;
    • எம் பாவம் நினையாதேயும்
    • பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

    • 3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை;
    • கடைப்பிடிப்போம் உம் வாக்கை;
    • வீண் ஆகாதே யார் வேண்டலும்;
    • பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

    • 4. விண் தூதர் தூயோர் அன்பினில்
    • இசைந்தே வாழும் மோட்சத்தில்
    • உம் அடியாரைச் சேர்த்திடும்;
    • பார் அமர்த்தும், போர் நீக்கிடும். 
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 621 times