Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அருளின் ஒளியைக்


    • அருளின் ஒளியைக் கண்டார்
    • 1. அருளின் ஒளியைக் கண்டார் 
    • இருளின் மாந்தரே;
    • மருள் மரண மாந்தரில்
    • திரு ஒளி வீச.

    • 2. ஜாதிகளைத் திரளாக்கி
    • நீதி மகிழ்ச்சியால்
    • கோதில் அறுப்பில் மகிழ
    • ஜோதியாய்த் தோன்றினார்.

    • 3. கர்த்தன், பிறந்த பாலகன்,
    • கர்த்தத்துவமுள்ளோன்;
    • சுத்த அவரின் நாமமே
    • மெத்த அதிசயம்.

    • 4. ஆலோசனையின் கர்த்தனே,
    • சாலவே வல்லோனே,
    • பூலோக சமாதானமே,
    • மேலோக தந்தையே.

    • 5. தாவீதின் சிங்காசனத்தை
    • மேவி நிலைகொள்ள
    • கூவி நியாயம் நீதியால்
    • ஏவி பலம் செய்வார்.
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 701 times