Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அருள் ஏராளமாய்ப் பெய்யும்


    • அருள் ஏராளமாய்ப் பெய்யும்
    • 1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
    • உறுதி வாக்கிதுவே!
    • ஆறுதல் தேறுதல் செய்யும் 
    • சபையை உயிர்ப்பிக்குமே

    • பல்லவி
    • அருள் ஏராளம் 
    • அருள் அவசியமே 
    • அற்பமாய் சொற்பமாயல்ல
    • திரளாய்ப் பெய்யட்டுமே

    • 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் 
    • மேகமந்தார முண்டாம்
    • காடான நிலத்திலேயும்
    • செழிப்பும் பூரிப்புமாம் --- அருள்

    • 3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
    • இயேசு ! வந்தருளுமேன் !
    • இங்குள்ள கூட்டத்திலேயும் 
    • கிரியை செய்தருளுமேன் --- அருள்

    • 4. அருள் ஏராளமாய்ப் பெய்யும் 
    • பொழியும் இச்சணமே
    • அருளின் மாரியைத் தாரும்
    • ஜீவ தயாபரரே --- அருள்

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 870 times