Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இயேசு அழைக்கிறார்


    • இயேசு அழைக்கிறார்
    • பல்லவி 
    • இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
    • ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
    • இயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார் 

    • சரணங்கள்
    • 1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார் 
    • என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் 
    • எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் --- இயேசு

    • 2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார் 
    • கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
    • கருத்துடன் உன்னைக் காத்திடவே --- இயேசு

    • 3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
    • அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
    • தாமதமின்றி நீ வந்திடுவாய் --- இயேசு 

    • 4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
    • யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
    • கிருபையாய் அன்பை அளித்திடவே --- இயேசு

    • rigevidon reddit rigevidon tabletki rigevidon quantity
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 3781 times