Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இயேசுவின் குடும்பம்


    • இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
    • இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
    • அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2) 

    • 1. உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை 
    • ஏழை இல்லை பணக்காரனில்லை 
    • இராஜாதி இராஜா இயேசு
    • என்றென்றும் ஆண்டிடுவார் --- இயேசுவின்

    • 2. பாவமில்லை அங்கு சாபமில்லை 
    • வியாதியில்லை கடும் பசியுமில்லை
    • இராஜாதி இராஜா இயேசு
    • என்றென்றும் காத்திடுவார் --- இயேசுவின்

    • 3. இன்பம் உண்டு சமாதானம் உண்டு
    • வெற்றி உண்டு துதி பாடல் உண்டு
    • இராஜாதி இராஜா இயேசு
    • என்றென்றும் ஈந்திடுவார் --- இயேசுவின் 
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 478 times