Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இயேசு ராஜா முன்னே


    • இயேசு ராஜா முன்னே செல்கிறார்
    • இயேசு ராஜா முன்னே செல்கிறார்
    • ஓசன்னா கீதம் பாடுவோம் 
    • வேகம் சென்றிடுவோம்
    • ஒசன்னா ஜெயமே (2) 
    • ஓசன்னா ஜெயம் நமக்கே

    • 1. அல்லேலூயா துதி மகிமை - என்றும் 
    • அல்லேலூயா துதி மகிமை 
    • இயேசு ராஜா எங்கள் ராஜா (2)
    • என்றென்றும் போற்றிடுவோம்
    • ஓசன்னா ஜெயமே (2)
    • ஓசன்னா ஜெயம் நமக்கே

    • 2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும் 
    • தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
    • பயமுமில்லை கலக்கமில்லை
    • கர்த்தர் நம்முடனே
    • ஓசன்னா ஜெயமே (2)
    • ஓசன்னா ஜெயம் நமக்கே

    • 3. யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
    • எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
    • பயமுமில்லை கலக்கமில்லை
    • மீட்பர் நம்முடனே 
    • ஓசன்னா ஜெயமே (2)
    • ஓசன்னா ஜெயம் நமக்கே
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 2693 times