Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இயேசு எந்தன் வாழ்வின்


    • இயேசு எந்தன் வாழ்வின்
    • இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்
    • எனக்கென்ன ஆனந்தம் (2) 

    • சரணங்கள்
    • 1. எந்தன் வாலிப காலமெல்லாம் 
    • எந்தன் வாழ்க்கையின் துணையானார் 
    • உம் நாமமே தழைத்தோங்க
    • நான் பாடுவேன் உமக்காக

    • எந்தன் இதயமே உம்மைப் பாடும்
    • எந்தன் நினைவுகள் உமதாகும்

    • 2. பெரும் தீமைகள் அகன்றோட 
    • பொல்லா மாயைகள் மறைந்தோட
    • உமதாவியின் அருள் காண
    • வரும் காலங்கள் உமதாகும் --- எந்தன்

    • 3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்
    • எல்லா உரிமையும் எனக்களித்தீர்
    • உம் நாமமே தழைத்தோங்க
    • நான் பாடுவேன் உமக்காக --- எந்தன் 
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 404 times