Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்


    • இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
    • 1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
    • விசுவாசத்தில் முன் நடப்போம்
    • இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
    • ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்

    • நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே 
    • அதி வேகமாய் செயல்படுவோம்

    • 2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் 
    • இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
    • அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
    • இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம்

    • நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே 
    • அதி வேகமாய் செயல்படுவோம்

    • 3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
    • இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
    • இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே 
    • எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்

    • நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே 
    • அதி வேகமாய் செயல்படுவோம்

    • 4. ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே 
    • இனி நான் அல்ல , அவரே எல்லாம்
    • என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
    • அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம்

    • நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே 
    • அதி வேகமாய் செயல்படுவோம்

    • toilax 5mg toilax online toilax spc
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1794 times