Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இயேசுவே வழி


    • இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
    • இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
    • இயேசுவே ஒளி நித்யம் தேவன் 

    • 1. புது வாழ்வு எனக்கு தந்தார் 
    • சமாதானம் நிறைவாய் அளித்தார் 
    • பாவங்கள் யாவும் மன்னித்தார்
    • சாபங்கள் யாவும் தொலைத்தார்

    • 2. கல்வாரி மீதில் எனக்காய் 
    • தம் உதிரம் சிந்தி மரித்தார்
    • மூன்றாம் நாளில் உயிர்த்தார்
    • உன்னதத்தில் அமர்ந்தார்

    • 3. நல் மேய்ப்பனாக காத்தார்
    • எனை தமையனாகக் கொண்டார்
    • என் நண்பனாக வந்தார்
    • என் தலைவனாக நின்றார்

    • 4. மேகங்கள் மீதில் ஓர்நாள்
    • மணவாளனாக வருவார்
    • என்னை அழைத்துக் கொள்வார்
    • வானில் கொண்டு செல்வார்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 311 times