Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்


    • அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்
    • 1. அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்
    • கர்த்தாவை, வாக்கினால் இருதயத்திலேயும்
    • துதியுங்கள்; அவர் நாம் ஜென்மித்த நாளே
    • முதல் இம்மட்டுக்கும் இரக்கம் செய்தாரே.

    • 2. நர தயாபரர் முடிய ஆதரித்து,
    • நற்சமாதானத்தால் மகிழ்ச்சியை அளித்து,
    • தயையை நம்முட மேல் வைத்தெந்நேரமும்
    • ரட்சித்து, தீமையை எல்லாம் விலக்கவும்.

    • 3. உன்னதமாகிய விண்மண்டலத்திலுள்ள,
    • மாறாத உண்மையும் தயையும் அன்புள்ள
    • பிதா சுதனுக்கும் திவ்விய ஆவிக்கும்
    • எத்தேச காலமும் துதி உண்டாகவும். 
    • rigevidon reddit rigevidon tabletki rigevidon quantity
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 737 times

Support & Donate Us | Google Play Store | సజీవ వాహిని - Sajeeva Vahini 2009-2023. info@sajeevavahini.com
Sajeeva Vahini, Hyderabad & Chennai, India. SajeevaVahini.org Email: , . Whatsapp: 8898 318 318 or call us: +918898318318
Content on this website is prepared manually by Sajeeva Vahini, India. Our Content is free and open to use for any kind of distrubution. We request to carry a physical bible to churches rather than using bible on mobile or tablets. Please email any information for any suspected content/audio subject to piracy/copyright act on this website can be considered/removed. Which can help us to improve better. Note: we dont have any data/content related to Life Way Study Bible as a part of Sajeeva Vahini Notes or Verse Explanations.