Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அருள்நாதா நம்பிவந்தேன்


    • அருள்நாதா நம்பிவந்தேன் 
    • 1. அருள்நாதா நம்பிவந்தேன், 
    • நோக்கக்கடவீர்.
    • கைமாறின்றி என்னை முற்றும்
    • ரக்ஷிப்பீர். 

    • 2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
    • திருப் பாதத்தில்;
    • பாவ மன்னிப்பருள்வீர் இந்
    • நேரத்தில். 

    • 3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
    • உந்தன் ஆவியால்;
    • சுத்திசெய்வீர் மாசில்லாத
    • ரத்தத்தால். 

    • 4. துணை வேண்டி நம்பி வந்தேன்,
    • பாதை காட்டுவீர்;
    • திருப்தி செய்து நித்தம் நன்மை
    • நல்குவீர். 

    • 5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,
    • ஞானம் பெலனும்;
    • அக்னி நாவும் வல்ல வாக்கும்
    • ஈந்திடும். 

    • 6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,
    • தவறாமலே
    • என்னை என்றும் தாங்கி நின்று
    • காருமே. 

    •  

  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 510 times

Support & Donate Us | Google Play Store | సజీవ వాహిని - Sajeeva Vahini 2009-2023. info@sajeevavahini.com
Sajeeva Vahini, Hyderabad & Chennai, India. SajeevaVahini.org Email: , . Whatsapp: 8898 318 318 or call us: +918898318318
Content on this website is prepared manually by Sajeeva Vahini, India. Our Content is free and open to use for any kind of distrubution. We request to carry a physical bible to churches rather than using bible on mobile or tablets. Please email any information for any suspected content/audio subject to piracy/copyright act on this website can be considered/removed. Which can help us to improve better. Note: we dont have any data/content related to Life Way Study Bible as a part of Sajeeva Vahini Notes or Verse Explanations.