Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அருள் மாரி எங்குமாக


    • அருள் மாரி எங்குமாக
    • 1. அருள் மாரி எங்குமாக
    • பெய்ய, அடியேனையும்
    • கர்த்தரே, நீர் நேசமாக
    • சந்தித்தாசீர்வதியும்;
    • என்னையும், என்னையும்
    • சந்தித்தாசீர்வதியும்.

    • 2. என் பிதாவே, பாவியேனை
    • கைவிடாமல் நோக்குமேன்;
    • திக்கில்லா இவ்வேழையேனை
    • நீர் அணைத்துக் காருமேன்;
    • என்னையும், என்னையும்
    • நீர் அணைத்துக் காருமேன்.

    • 3. இயேசுவே, நீர் கைவிடாமல் 
    • என்னைச் சேர்த்து ரட்சியும்;
    • ரத்தத்தாலே மாசில்லாமல்
    • சுத்தமாக்கியருளும்;
    • என்னையும், என்னையும்
    • சுத்தமாக்கியருளும்.

    • 4. தூய ஆவீ, கைவிடாமல்
    • என்னை ஆட்கொண்டருளும்;
    • பாதை காட்டிக் கேடில்லாமல்
    • என்றும் காத்துத் தேற்றிடும்;
    • என்னையும், என்னையும்
    • என்றும் காத்துத் தேற்றிடும்.

    • 5. மாறா சுத்த தெய்வ அன்பும்,
    • மீட்பர் தூய ரத்தமும்,
    • தெய்வ ஆவி சக்திதானும்
    • மாண்பாய்த் தோன்றச்செய்திடும்;
    • என்னிலும், என்னிலும்
    • மாண்பாய்த் தோன்றச்செய்திடும்.
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 567 times

Support & Donate Us | Google Play Store | సజీవ వాహిని - Sajeeva Vahini 2009-2023. info@sajeevavahini.com
Sajeeva Vahini, Hyderabad & Chennai, India. SajeevaVahini.org Email: , . Whatsapp: 8898 318 318 or call us: +918898318318
Content on this website is prepared manually by Sajeeva Vahini, India. Our Content is free and open to use for any kind of distrubution. We request to carry a physical bible to churches rather than using bible on mobile or tablets. Please email any information for any suspected content/audio subject to piracy/copyright act on this website can be considered/removed. Which can help us to improve better. Note: we dont have any data/content related to Life Way Study Bible as a part of Sajeeva Vahini Notes or Verse Explanations.