Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அல்லேலூயா! இப்போது போர்


    • அல்லேலூயா! இப்போது போர்
    • 1. அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா!
    • இப்போது போர் முடிந்ததே;
    • சிறந்த வெற்றி ஆயிற்றே;
    • கெம்பீர ஸ்துதி செய்வோமே.
    • அல்லேலூயா!

    • 2. கொடூர சாவை மேற்கொண்டார்;
    • பாதாள சேனையை வென்றார்;
    • நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்.
    • அல்லேலூயா!

    • 3. இந்நாள் எழுந்த வேந்தரே,
    • என்றைக்கும் அரசாள்வீரே;
    • களித்து ஆர்ப்பரிப்போமே!
    • அல்லேலூயா!

    • 4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்
    • மரித்துயிர்த்திருக்கிறீர்;
    • சாகாத ஜீவன் அருள்வீர்.
    • அல்லேலூயா! 
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 855 times