Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கர்த்தாவே, யுகயுகமாய்


    • கர்த்தாவே, யுகயுகமாய்
    • 1. கர்த்தாவே, யுகயுகமாய்
    • எம் துணை ஆயினீர்; 
    • நீர் இன்னும் வரும் காலமாய்
    • எம் நம்பிக்கை ஆவீர்.

    • 2. உம் ஆசனத்தின் நிழலே
    • பக்தர் அடைக்கலம்;
    • உம் வன்மையுள்ள புயமே
    • நிச்சய கேடகம்.

    • 3. பூலோகம் உருவாகியே,
    • மலைகள் தோன்றுமுன்,
    • சுயம்புவாய் என்றும் நீரே
    • மாறா பராபரன்.

    • 4. ஆயிரம் ஆண்டு உமக்கு 
    • ஓர் நாளைப் போலாமே;
    • யுகங்கள் தேவரீருக்கு
    • ஓர் இமைக்கொப்பாமே

    • 5. சாவுக்குள்ளான மானிடர்
    • நிலைக்கவே மாட்டார்;
    • உலர்ந்த பூவைப்போல் அவர்
    • உதிர்ந்து போகிறார்.

    • 6. கர்த்தாவே, யுக யுகமாய்
    • எம் துணை ஆயினீர்; 
    • இக்காட்டில் நற் சகாயராய்
    • எம் நித்திய வீடாவீர்.
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 188 times

Support & Donate Us | Google Play Store | సజీవ వాహిని - Sajeeva Vahini 2009-2023. info@sajeevavahini.com
Sajeeva Vahini, Hyderabad & Chennai, India. SajeevaVahini.org Email: , . Whatsapp: 8898 318 318 or call us: +918898318318
Content on this website is prepared manually by Sajeeva Vahini, India. Our Content is free and open to use for any kind of distrubution. We request to carry a physical bible to churches rather than using bible on mobile or tablets. Please email any information for any suspected content/audio subject to piracy/copyright act on this website can be considered/removed. Which can help us to improve better. Note: we dont have any data/content related to Life Way Study Bible as a part of Sajeeva Vahini Notes or Verse Explanations.