Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அதி-மங்கல காரணனே


    • அதி-மங்கல காரணனே
    • அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்
    • வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
    • வண்மையே தாரணனே!

    • சரணங்கள்
    • 1. மதி-மங்கின எங்களுக்கும், 
    • திதி-சிங்கினர் தங்களுக்கும் 
    • உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்
    • தோன்றிடவையாய் துங்கவனே --- அதி-மங்கல

    • 2. முடி-மன்னர்கள் மேடையும், 
    • மிகு-உன்னத வீடதையும் நீங்கி
    • மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,
    • வந்தனையோ தரையில்? --- அதி-மங்கல

    • 3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,
    • உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்
    • பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்
    • பெற்ற நற்கோலம் இதோ? --- அதி-மங்கல

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1236 times