Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆராதனை நாயகன் நீரே


    • ஆராதனை நாயகன் நீரே
    • பல்லவி 
    • ஆராதனை நாயகன் நீரே
    • ஆராதனை வேந்தனும் நீரே
    • ஆயுள் முடியும் வரை
    • உம்மை தொழுதிடுவேன் 

    • சரணங்கள்
    • 1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
    • ஆண்டவர் இயேசுவிலே
    • விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே
    • என்றென்றும் தொழுதிடுவேன் --- ஆராதனை

    • 2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
    • மகிமையின் தேவன் நீரே
    • முழங்கால் யாவுமே முடங்கிடுமே
    • மகிழ்வுடன் துதித்திடவே --- ஆராதனை

    • 3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
    • திரும்பவும் வருவேன் என்றீர்
    • ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே
    • அனுதினம் வணங்கிடுவேன் -- ஆராதனை

    • methotrexat grapefruit methotrexat 30 mg methotrexat 7 5
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 40229 times