Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கர்த்தருக்குக்


    • கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் 
    • பல்லவி 
    • கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
    • வெட்கப்பட்டுப் போவதில்லை -- (2) 

    • சரணங்கள்
    • 1. துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும்
    • கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை --- கர்த்தருக்கு

    • 2. வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும்
    • கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை --- கர்த்தருக்கு

    • 3. தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும்
    • கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை --- கர்த்தருக்கு

    • 4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்
    • கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை --- கர்த்தருக்கு

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 202 times