Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கல்வாரி மாமலைமேல்


    • கல்வாரி மாமலைமேல்
    • 1. கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால்
    • கடாவப் பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
    • குருசின் வேதனையும் சிரசின் முள் முடியும்
    • குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை

    • 2. அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
    • நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
    • எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
    • ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார்

    • 3. கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி
    • பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
    • என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
    • சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே
    • methotrexat grapefruit methotrexat folsyre methotrexat 7 5
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 210 times