Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அன்புள்ள இயேசையா


    • அன்புள்ள இயேசையா
    • அன்புள்ள இயேசையா
    • உம் பிள்ளை நான் ஐயா
    • ஆனந்த ஒளி பிறக்கும்
    • வாழ்வெல்லாம் வழி திறக்கும் 

    • 1. காடு மேடு ஓடிய ஆடு 
    • என்று என்னை வெறுத்திடவில்லை 
    • நாடி என்னை தேடிய தயவல்லவோ
    • பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் --- அன்புள்ள

    • 2. பகலில் மேகம் இரவில் ஜோதி 
    • பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
    • நாடி என்னை தேடிய தயவல்லவோ
    • பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் --- அன்புள்ள

    • 3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
    • உள்ளங்கையில் என்னையும் கண்டீர்
    • நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
    • பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் --- அன்புள்ள 

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 837 times