Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இயேசு என்ற திருநாமத்திற்கு


    • இயேசு என்ற திருநாமத்திற்கு
    • பல்லவி
    • இயேசு என்ற திருநாமத்திற்கு
    • எப்போதுமே மிகத் தோத்திரம் 

    • சரணங்கள்
    • 1. வானிலும் பூவிலும் மேலான நாமம் 
    • வல்லமையுள்ள நாமமது 
    • தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது --- இயேசு

    • 2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த 
    • வீரமுள்ள திரு நாமமது
    • நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே --- இயேசு

    • 3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கப்
    • பாரினில் வந்த மெய் நாமமது
    • பரலோகத்தில் சேர்க்கும் நாமமது --- இயேசு 

    • 4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
    • உன்னத தேவனின் நாமமது
    • உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது --- இயேசு

    • 5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
    • தாங்கி நடத்திடும் நாமமது
    • தடைமுற்று மகற்றிடும் நாமமது --- இயேசு
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 773 times