Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இயேசுவின் நாமம்


    • இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
    • பல்லவி 
    • இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
    • மேலான நாமம் இயேசுவின் நாமம்
    • எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
    • இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் 

    • சரணங்கள்
    • 1. துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் 
    • பேய் பிசாசின் தந்திரத்திற்கும் 
    • எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
    • இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

    • 2. வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும் 
    • இம்மையிலும் மறுமையிலும்
    • எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
    • இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

    • 3. ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர்
    • விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர்
    • எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
    • இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் 

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 410 times