Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இராஜாதி இராஜன்


    • இராஜாதி இராஜன்
    • 1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்
    • சந்திக்க ஆயத்தமா ?
    • வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார் 
    • சந்திக்க ஆயத்தமா ? 

    • பல்லவி
    • கேள் ! கேள் ! மானிடரே 
    • சந்திக்க ஆயத்தமா ? 
    • இராஜாதி இராஜனாய் வந்திடுவார்
    • சந்திக்க ஆயத்தமா ? 

    • 2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே 
    • சந்திக்க ஆயத்தமா ?
    • பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை
    • சந்திக்க ஆயத்தமா ?

    • 3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்
    • சந்திக்க ஆயத்தமா ?
    • கத்திக் கதறியே தாழிடுவார் 
    • சந்திக்க ஆயத்தமா ?

    • 4. உலகமனைத்துமே கண்டிடுமே 
    • சந்திக்க ஆயத்தமா ?
    • பரிசுத்தவான்களின் போர் நிற்குமே
    • சந்திக்க ஆயத்தமா ?

    • toilax 5mg bhalsbrand.site toilax spc
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 388 times