Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

உத்தமமாய் முன் செல்ல


    • உத்தமமாய் முன் செல்ல

    • 1. உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா
    • ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும் (2)

    • 2. பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும் 
    • சாத்தானின் அக்கினி அஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் (2)

    • 3. தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக்கொள்ள உதவும்
    • நேர்மையாக வாக்கைக் காக்க வழி வகுத்தருள வேண்டும் (2)

    • 4. இவ்வுலக மாயாபுரி அழியப்போவது நிச்சயம் 
    • இரட்சகனே நீர் இராஜாவாக வருவது அதி நிச்சயம் (2)

    • 5. தூதருடன் பாடலோடு பரலோகில் நான் உலாவ
    • கிருபை செய்யும் இயேசு தேவா உண்மை வழி காட்டியே (2) 
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 289 times