Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

உன்னையும் என்னையும்


    • உன்னையும் என்னையும்
    • 1. உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
    • இயேசு தம் ஜீவனை ஈந்தனரே
    • குருசில் கண்டேன் (2) என் இயேசுவை

    • 2. பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே
    • பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே
    • குருசில் கண்டேன் (2) என் இயேசுவை

    • 3. மன்னிப்பும் மோட்சமும் அடைந்திட
    • நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
    • சோர்ந்திடாதே நம்பியேவா
    • நிச்சயம் நேசர் ஏய்றுக்கொள்வார்

    • 4. இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்
    • அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்
    • அழைக்கிறார் (3) அன்புடனே

    • 5. இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்
    • நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்
    • அல்லேலூயா (3) ஆமென்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 398 times