Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எந்தன் உள்ளம் தங்கும்


    • எந்தன் உள்ளம் தங்கும்
    • 1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
    • உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
    • இயேசு நாயகா இயேசு நாயகா
    • உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா

    • 2. மாம்சக்கிரியை போக்கும் இயேசு நாயகா
    • குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
    • இயேசு நாயகா இயேசு நாயகா
    • குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா

    • 3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
    • கிருபை இழாது காரும் இயேசு நாயகா
    • இயேசு நாயகா இயேசு நாயகா
    • கிருபை இழாது காரும் இயேசு நாயகா

    • 4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
    • இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா
    • இயேசு நாயகா இயேசு நாயகா
    • இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 299 times