Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எந்தக் காலத்திலும்


    • எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
    • பல்லவி 
    • எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
    • நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
    • இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
    • எந்த வேளையிலும் துதிப்பேன் 

    • சரணங்கள்
    • 1. ஆதியும் நீரே - அந்தமும் நீரே
    • ஜோதியும் நீரே - என் சொந்தமும் நேரே ---எந்த

    • 2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே
    • தாபரம் நீரே - என் தாரகம் நீரே --- எந்த

    • 3. வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
    • வாதையில் நீரே - என் பாதையில் நீரே 

    • 4. வானிலும் நீரே பூவிலும் நீரே
    • ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே --- எந்த

    • 5. துன்ப நேரத்தில் இன்பமும் நேரே
    • இன்னல் வேளையில் - என் மாறிடா நேசர் --- எந்த

    • 6. ஞான வைத்தியராம் - ஔஷதம் நீரே
    • ஆத்ம நேசராம் - என் நண்பரும் நீரே --- எந்த

    • 7. ஞானமும் நீரே - தானமும் நீரே
    • நியாமமும் நேரே - என் நாதனும் நீரே ---- எந்த

    • 8. ஆறுதல் நீரே - ஆதாரம் நீரே
    • ஆசையும் நீரே - என் ஆனந்தம் நீரே --- எந்த

    • 9. மீட்பரும் நீரே - என் மேய்ப்பரும் நீரே
    • மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே --- எந்த

    • 10. தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
    • ராஜ ராஜனும் - என் சர்வமும் நீரே --- எந்த
    • rigevidon reddit rigevidon headache rigevidon quantity
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1623 times