Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

என் பாவம் தீர்ந்த நாளையே


    • என் பாவம் தீர்ந்த நாளையே
    • 1. என் பாவம் தீர்ந்த நாளையே
    • அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
    • அந்நாளில் பெற்ற ஈவையே
    • சந்தோஷமாய்க் கொண்டாடுவேன் 

    • பல்லவி
    • இன்ப நாள்! இன்ப நாள்!
    • என் பாவம் தீர்ந்து போன நாள்!
    • பேரன்பர் என்னை ரட்சித்தார்
    • சீராக்கி இன்பம் நல்கினார்
    • இன்ப நாள்! இன்ப நாள்!
    • என் பாவம் தீர்ந்து போன நாள்! 

    • 2. இம்மானுவேல் இப்பாவியைத்
    • தம் சொந்தமாக்கிக் கொண்டனர்
    • சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்
    • தந்தென்னை அன்பாய் சேர்த்தனர்

    • 3. என் உள்ளமே உன் மீட்பரை
    • என்றைக்கும் சார்ந்து வாழுவாய்
    • ஆருயிர் தந்த நாதரை
    • ஓர்காலும் விட்டு நீங்கிடாய்

    • 4. ஆட்கொண்ட நாதா! எந்தனை
    • நாடோறும் தத்தம் செய்குவேன்
    • பின் மோட்ச வீட்டில் பேரன்பை
    • இன்னோசையாலே பாடுவேன் 

    • methotrexat grapefruit methotrexat 30 mg methotrexat 7 5
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 386 times