Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

என்னை நேசிக்கின்றாயா?


    • என்னை நேசிக்கின்றாயா?
    • என்னை நேசிக்கின்றாயா?
    • என்னை நேசிக்கின்றாயா?
    • கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்
    • நேசியாமல் இருப்பாயா? 

    • சரணங்கள்
    • 1. பாவத்தின் அகோரத்தைப் பார்
    • பாதகத்தின் முடிவினைப் பார்
    • பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
    • பலியானேன் பாவி உனக்காய் --- என்னை

    • 2. பாவம் பாரா பரிசுத்தர் நான்
    • பாவி உன்னை அழைக்கின்றேன் பார்
    • உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்
    • பாதம் தன்னில் இளைப்பாற வா --- என்னை

    • 3. வானம் பூமி படைத்திருந்தும்
    • வாடினேன் உன்னை இழந்ததினால்
    • தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே
    • ஓடி வந்தேன் மானிடனாய் --- என்னை 

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 5491 times