Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்


    • கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
    • 1. கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
    • இயேசுவே என்னை நான் ஒப்புவிக்கிறேன் (2)
    • பாதை தெரியாத பாவி நானைய்யா
    • என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2)

    • இயேசுவே இரங்குமே
    • வழி நடத்துமே (2)

    • 2. பாவ இருள் நீக்கி வழி நடத்தும்
    • பாவக்கறை போக்கி சுத்திகரியும் (2)
    • செம்பாவம் அகற்றி வெண்மையாக்குமே
    • என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) --- இயேசுவே

    • 3. நேசரே என்னை நீர் வழி நடத்தும்
    • காருண்யத்தைக் காட்டி அழைத்துச் செல்லும் (2)
    • உறைந்த மழையைப் போல் வெண்மையாக்குமே
    • என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) --- இயேசுவே

    • 4. தீபம் காட்டி என்னை வழி நடத்தும்
    • ஆவியை கொடுத்துத் தேற்றியருளும் (2)
    • வெளிச்சத்தின் பாதையில் அழைத்துச் சென்று
    • என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) --- இயேசுவே

    • rigevidon reddit rigevidon headache rigevidon quantity
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 422 times