Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

காக்கும் கரங்கள் உண்டெனக்கு


    • காக்கும் கரங்கள் உண்டெனக்கு 
    • காக்கும் கரங்கள் உண்டெனக்கு
    • காத்திடுவார் கிருபையாலே
    • அல்லேலூயா பாடிப்பாடி
    • அலைகளை நான் தாண்டிடுவேன்

    • நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை 

    • 1. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
    • நீதியின் தேவன் தாங்கினாரே
    • நேசக்கொடி என் மேல் பறக்க
    • நேசருக்காய் ஜீவித்திடுவேன் --- நம்பி

    • 2. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
    • கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார்
    • காத்திருந்து பெலன் அடைந்து
    • கழுகு போலே எழும்பிடுவாய் --- நம்பி

    • 3. அத்திமரம் துளிர்விடாமல்
    • ஆட்டுமந்தை முதலற்றாலும்
    • கர்த்தருக்குக் காத்திருப்போர்
    • வெட்கப்பட்டுப் போவதில்லை --- நம்பி
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 684 times