Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கர்த்தனே எம் துணையானீர்


    • கர்த்தனே எம் துணையானீர்
    • கர்த்தனே எம் துணையானீர்
    • நித்தமும் எம் நிழலானீர்
    • கர்த்தனே எம் துணையானீர் 

    • 1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
    • கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
    • மனுமக்களில் இவர் போலுண்டோ
    • விண் உலகிலும் இவர் சிறந்தவர் --- கர்த்தனே

    • 2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
    • ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
    • ராஜா உம் அன்பு எனைக் கண்டது
    • உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே

    • 3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
    • நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
    • கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
    • ஐயா , உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே

    • 4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
    • ராஜனே , உமைப் பாடக்கூடுமோ (2)
    • ஜீவனே உமக்களிக்கின்றேனே
    • உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1517 times