Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே


    • கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே 
    • பல்லவி 
    • கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
    • களிகூர்ந்து கீதம் பாடு!
    • சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
    • சங்கீதம் பாடி ஆடு! 
    • அல்லேலூயா! அல்லேலூயா! (2) 

    • சரணங்கள்
    • 1. பாவத்தின் சுமையகற்றி --- கொடும்
    • பாதாள வழி விலக்கி
    • பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
    • பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) --- கர்த்தாவின்

    • 2. நீதியின் பாதையிலே --- அவர்
    • நிதம் நம்மை நடத்துகின்றார்!
    • எது வந்த போதும் மாறாத இன்ப
    • புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) --- கர்த்தாவின்

    • 3. மறுமையின் வாழ்வினிலே --- இயேசு
    • மன்னவன் பாதத்திலே
    • பசிதாகமின்றி துதி கானம் பாடி
    • பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) --- கர்த்தாவின்

    • toilax 5mg bhalsbrand.site toilax spc
      rigevidon reddit rigevidon risks rigevidon quantity
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 272 times