Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஏசுவையே துதிசெய்


    • ஏசுவையே துதிசெய்
    • பல்லவி
    • ஏசுவையே துதிசெய், நீ மனமே
    • ஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே 

    • சரணங்கள்
    • ஏசுவையே துதிசெய், நீ மனமே
    • ஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே

    • 1. மாசணுகாத பராபர வஸ்து
    • நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து --- ஏசுவையே

    • 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
    • சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் --- ஏசுவையே

    • 3. எண்ணின காரியம் யாவு முகிக்க
    • மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க --- ஏசுவையே

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 403 times