Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஓசன்னா பாடுவோம்


    • ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே
    • பல்லவி
    • ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
    • உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

    • சரணங்கள்
    • 1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,
    • அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம்.

    • 2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்,
    • இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்.

    • 3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,
    • பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்.

    • 4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,
    • ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்.

    • 5. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,
    • கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்.

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1968 times