Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சருவ லோகாதிபா, நமஸ்காரம்!


    • சருவ லோகாதிபா, நமஸ்காரம்!

    • 1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
    • சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
    • தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
    • தயாபர பிதாவே, நமஸ்காரம்.

    • 2. திரு அவதாரா, நமஸ்காரம்!
    • ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
    • தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
    • தருவினில் மாண்டோய், நமஸ்காரம்.

    • 3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
    • பரம சற்குருவே, நமஸ்காரம்!
    • அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
    • அரியசித்தே சதா நமஸ்காரம்.

    • 4. முத்தொழிலோனே, நமஸ்காரம்!
    • மூன்றில் ஒன்றோனே நமஸ்காரம்!
    • கர்த்தாதி கர்த்தா, கருணை சொருபா,
    • நித்ய திரியேகா, நமஸ்காரம்.

    • methotrexat grapefruit methotrexat 30 mg methotrexat 7 5
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 609 times