Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கல்வாரி சிலுவை நாதா


    • கல்வாரி சிலுவை நாதா 
    • காரிருள் நீக்கும் தேவா 

    • பல்வினை பலனாம் பாவம் 
    • புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) --- கல்வாரி 

    • 1. மன்னுயிர் மீட்கும் அன்பால் 
    • தன் உயிர் மாய்த்தாய் அன்பே 
    • மன்பதை மாந்தர் முன்னால் 
    • தரணியை இழுத்தாய் நின்பால் (2) --- கல்வாரி

    • 2. தூயவன் நின்னை கண்டோர்
    •  தீ உள்ளம் தெளிந்தே நிற்பார் 
    • சேய் உள்ளம் தந்தாய் அருளாய் 
    • வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) --- கல்வாரி
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 276 times