Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

என் உயிரான இயேசு


    • என் உயிரான இயேசு
    • என் உயிரான உயிரான உயிரான இயேசு
    • என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
    • என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் 

    • 1. உலகமெல்லாம் மறக்குதையா!
    • உணர்வு எல்லாம் இனிக்குதையா
    • உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
    • உம் அன்பை ருசிக்கையிலே

    • 2. உம் வசனம் எனக்கு உணவாகும்
    • உடலுக்கெல்லாம் மருந்தாகும்
    • இரவும் பகலுமையா!
    • உம் வசனம் தியானிக்கிறேன்

    • 3. உம் திரு நாமம் உலகத்திலே
    • உயர்ந்த அடைக்கல அரண்தானே
    • நீதிமான் உமக்குள்ளே ஓடி
    • சுகமாய் இருப்பேனே 

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 531 times