Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கிருபையால் நிலை


    • கிருபையால் நிலை நிற்கின்றோம்
    • கிருபையால், நிலை நிற்கின்றோம்
    • உம் கிருபையால், நிலை நிற்கின்றோம்
    • கிருபை - (7) --- கிருபையால்

    • 1. பெயர் சொல்லி அழைத்தது, உங்க கிருபை
    • பெரியவனாக்கியதும், உங்க கிருபை
    • கிருபை - (7) --- கிருபையால்

    • 2. நீதிமானாய் மாற்றியது, உங்க கிருபை
    • நித்தியத்தில் சேர்ப்பது, உங்க கிருபை
    • கிருபை - (7) --- கிருபையால்

    • 3. கட்டுகளை நீக்கினது, உங்க கிருபை
    • காயங்களை கட்டியதும், உங்க கிருபை
    • கிருபை - (7) --- கிருபையால்

    • 4. வல்லமையை அளித்தது, உங்க கிருபை
    • வரங்களை கொடுத்தது, உங்க கிருபை
    • கிருபை - (7) --- கிருபையால்

    • 5. கிருபையை, கொண்டாடுகிறோம்
    • தேவ கிருபையை, கொண்டாடுகிறோம் 
    • கிருபை - (7) --- கிருபையால்
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 242 times