Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சகோதரர்கள் ஒருமித்துச்


    • சகோதரர்கள் ஒருமித்துச் சஞ்சரிப்பது
    • 1. சகோதரர்க ளொருமித்துச்
    • சஞ்சரிப்பதோ எத்தனை
    • மகா நலமும் இன்பமும்
    • வாய்த்த செயலாயிருக்குமே

    • 2. ஆரோன் சிரசில் வார்த்த நல்
    • அபிஷேகத்தின் தைலந்தான்
    • ஊறித் தாடியில் அங்கியில்
    • ஒழுகுமானந்தம் போலவே
    • 3. எர்மோன் மலையின் பேரிலும்
    • இசைந்த சீயோன் மலையிலும்
    • சேர்மானமாய்ப் பெய்கின்ற
    • திவலைப் பனியைப் போலவே

    • 4. தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
    • சேனை எகோவா தருகிற
    • ஆசீர்வாதம் சீவனும்
    • அங்கே என்றுமுள்ளதே

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 188 times