Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சமாதானம் ஓதும்


    • சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
    • பல்லவி
    • சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
    • இவர் தாம், இவர் தாம், இவர் தாம் 

    • சரணங்கள்
    • 1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர், 
    • அனுகூலர் இவர், மனுவேலர் இவர் --- சமாதானம்

    • 2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
    • பரம ராயர் இவர், நாம தாயர் இவர் --- சமாதானம்

    • 3. ஆதி நரர் செய்த தீதறவே,
    • அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் --- சமாதானம்

    • 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
    • அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே --- சமாதானம்

    • 5. மெய்யாகவே மே சியாவுமே,
    • நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே --- சமாதானம்

    • 6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே,
    • நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே --- சமாதானம்
    • toilax 5mg bhalsbrand.site toilax spc
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 172 times