Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

திரி முதல் கிருபாசனனே


    • திரி முதல் கிருபாசனனே, சரணம்!
    • 1. திரி முதல் கிருபாசனனே, சரணம்!
    • ஜெக தல ரட்சக தேவா, சரணம்!
    • தினம் அனுதினம் சரணம் - கடாட்சி!
    • தினம் அனுதினம் சரணம் - சருவேசா!

    • 2. நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்!
    • நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம்
    • நம்பினேன் இது தருணம் - தருணம்
    • நம்பினேன், தினம் சரணம் - சருவேசா!

    • 3. அருவுருவே, அருளரசே, சரணம்!
    • அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்!
    • அதிகுணனே தருணம் - கிரணமொளிர்
    • அருள் வடிவே சரணம் - சருவேசா!

    • 4. உலகிட மேவிய உனதா, சரணம்
    • ஓர் கிருபாசன ஒளியே, சரணம்!
    • ஒளி அருள்வாய், தருணம் - மனுவோர்க்-கு
    • உத்தமனே, சரணம் - சருவேசா!

    • 5. நித்திய தோத்திர நிமலா, சரணம்!
    • நிதி இஸ்ரவேலரின் அதிபதி, சரணம்!
    • நாதா, இது தருணம் - கிருபைக்கொரு
    • ஆதாரா சரணம் - சருவேசா!
    • rigevidon reddit rigevidon tabletki rigevidon quantity
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 111 times