Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

துங்கனில் ஒதுங்குவோன்


    • துங்கனில் ஒதுங்குவோன், பங்கமின்றித் தங்குவான் 
    • பல்லவி
    • துங்கனில் ஒதுங்குவோன், பங்கமின்றித் தங்குவான் 

    • அனுபல்லவி
    • கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால் --- துங்கனில் 

    • சரணங்கள்
    • 1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,
    • மூடிஉனைக் காப்பரே, ஓர் மோசமின்றிச் சேர்ப்பரே --- துங்கனில்

    • 2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
    • சிக்கென வீழ்ந்தாழுமே, தீங்குனை அண்டாதுகாண் --- துங்கனில்

    • 3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்
    • அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவன் உன் தாபரம் --- துங்கனில்

    • 4. தீங்குனை அண்டாலும், தீனங்கள் தீண்டாமலும்,
    • பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே --- துங்கனில்

    • 5. பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்
    • தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே --- துங்கனில்

    • 6. நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,
    • வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள் --- துங்கனில்
    • toilax 5mg toilax 01 toilax spc
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 84 times