Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தோத்திர பாத்திரனே


    • தோத்திர பாத்திரனே, தேவா 
    • பல்லவி
    • தோத்திர பாத்திரனே, தேவா,
    • தோத்திரந் துதியுமக்கே!
    • நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்
    • நித்தியம் துதியுமக்கே! 

    • சரணங்கள்
    • 1. சத்துரு பயங்களின்றி - நல்ல
    • நித்திரை செய்ய எமை
    • பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே
    • சுற்றிலுங் கோட்டையானாய் --- தோத்திர

    • 2. விடிந்திருள் ஏகும்வரை - கண்ணின்
    • விழிகளை மூடாமல்,
    • துடி கொள் தாய்போல் படிமிசை எமது
    • துணை எனக் காத்தவனே --- தோத்திர

    • 3. காரிருள் அகன்றிடவே - நல்ல
    • கதிரொளி திகழ்ந்திடவே,
    • பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன
    • பாங்கு சீராக்கி வைத்தாய் --- தோத்திர

    • 4. இன்றைத் தினமிதிலும் - தொழில்
    • எந்தெந்த வகைகளிலும்
    • உன் திறுமறைப்படி ஒழுகிட எமக்கருள்
    • ஊன்றியே காத்துக் கொள்வாய் --- தோத்திர

    • methotrexat grapefruit methotrexat 30 mg methotrexat 7 5
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 111 times