Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கர்த்தரின் கை


    • கர்த்தரின் கை குறுகவில்லை
    • 1. கர்த்தரின் கை குறுகவில்லை
    • கர்த்தரின் வாக்கு மாறிடாதே
    • சுத்தர்களாய் மாறிடவே
    • சுதன் அருள் புரிந்தனரே 

    • பல்லவி
    • விசுவாசியே நீ பதறாதே
    • விசுவாசியே நீ கலங்காதே
    • விசுவாசத்தால் நீதிமான்
    • இன்றும் என்றும் பிழைப்பான் 

    • 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய்
    • திவ்விய அன்பில் பெருகிடுவாய்
    • தலைமுறையாய் தலைமுறையாய்
    • தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே

    • 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே
    • தஞ்சம் இயேசு உன் அரணே
    • தம் ஜனத்தை சீக்கிரமாய்
    • தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே

    • 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம்
    • சூழ நின்றே காத்திருக்க
    • விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
    • விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

    • rigevidon reddit rigevidon risks rigevidon quantity
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 352 times