Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கிருபை வேண்டும் நாதா


    • கிருபை வேண்டும் நாதா
    • பல்லவி 
    • கிருபை வேண்டும் நாதா - இயேசுவே உம் திவ்விய
    • கிருபை வேண்டும் நாதா - இவ்வாராதனையில்

    • 1. உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே
    • உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது --- கிருபை

    • 2. ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை
    • இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின --- கிருபை

    • 3. இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி
    • இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின --- கிருபை

    • 4. பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே
    • பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின --- கிருபை

    • 5. பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல்
    • உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்தே --- கிருபை

    • 6. தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின
    • நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும் --- கிருபை

    • 7. வருகிறேன் சீக்கிரம் என்றுரைத்த நேசா
    • தருகிறேன் என்னையே ஆசீர்வதித்திட --- கிருபை

    • 8. அடியாராம் ஏழைகள் உம்மைச் சந்தித்திட
    • முடிவு வரைக்கும் , காத்திடும் கிருபையால் --- கிருபை

    • methotrexat grapefruit methotrexat 30 mg methotrexat 7 5
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 91 times