Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சத்தம் கேட்டு சித்தம்


    • சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
    • சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே --- இயேசு
    • சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
    • சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே 

    • காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது - ஆ ஆ ஆ
    • கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
    • வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே ( 2 )

    • 1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ - ஆ- ஆ- ஆ- ஆ 
    • கற்பனைகள் யாவும் நன்றல்லவோ அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ
    • கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
    • கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும் --- சத்தம்

    • 2. தேவை அதிகம் ஏராளம் - ஆ- ஆ- ஆ- ஆ
    • தேவை அதிகம் ஏராளம் ஏராளம் ஏராளமே
    • குஜராத், பீகார், இமயத்தில் ஏராளம் ஏராளமே
    • இராஜஸ்தான் , காஷ்மீர் , ஒரிஸாவில்
    • நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்? --- சத்தம்

    • 3. உலக மாமிசப் பிடியினின்றும் - ஆ- ஆ- ஆ- ஆ
    • உலக மாமிசப் பிடியினின்றும் பிசாசின் தந்திர வலையினுன்றும்
    • விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம்
    • உப்பைப்போல கரைந்திடுவோம்
    • மெழுகைப் போல உருகிடுவோம் --- சத்தம்

    • 4. வெற்றியே தரும் ஆண்டவர்க்கு - ஆ- ஆ- ஆ- ஆ
    • வெற்றியே தரும் ஆண்டவர்க்கு நம்மை காணிக்கையாக்கிடுவோம்
    • உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கையாக்கிடுவோம்
    • தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
    • சபைகள் ஏராளம் பெருகிவிடும் --- சத்தம் 

    • methotrexat grapefruit methotrexat folsyre methotrexat 7 5
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 95 times