Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

திருக்கரத்தால் தாங்கி என்னை


    • திருக்கரத்தால் தாங்கி என்னை
    • திருக்கரத்தால் தாங்கி என்னை
    • திருச்சித்தம் போல் நடத்திடுமே
    • குயவன் கையில் களிமண் நான்
    • அனுதினமும் வனைந்திடுமே 

    • 1. உம் வசனம் தியானிக்கையில்
    • இதயமதில் ஆறுதலே
    • காரிருளில் நடக்கையிலே
    • தீபமாக வழி நடத்தும்

    • 2. ஆழ்கடலில் அலைகளினால்
    • அசையும்போது என் படகில்
    • ஆத்ம நண்பர் இயேசு உண்டே
    • சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

    • 3. அவர் நமக்காய் ஜீவன் தந்து
    • அளித்தனரே பெரிய மீட்பு
    • கண்களினால் காண்கிறேனே
    • இன்பக் கானான் தேசமதை 
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 148 times