Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தேவசேனை வானமீது


    • தேவசேனை வானமீது
    • 1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
    • பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்
    • விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
    • நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

    • அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 )

    • 2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
    • இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்
    • தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
    • நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் 

    • அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 )

    • 3. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம்
    • போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
    • வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
    • நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன் 

    • அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 ) 
    • rigevidon reddit rigevidon tabletki rigevidon quantity
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 101 times